வீடு / சமையல் குறிப்பு / பூண்டு புளிக்குழம்பு

Photo of Garlic tamarind gravy by Gilda Kidson at BetterButter
394
0
0.0(0)
0

பூண்டு புளிக்குழம்பு

Jan-23-2019
Gilda Kidson
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூண்டு புளிக்குழம்பு செய்முறை பற்றி

Perfect gravy for rice, chapathi, dosa

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூண்டு 20 பல்
  2. சின்ன வெங்காயம் 50 கிராம்
  3. ஒரு பெரிய தக்காளி
  4. மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள் 1 டீஸ்பூன்
  5. உப்பு 1 டீஸ்பூன்
  6. புளி நெல்லிக்காய் அளவு
  7. கடுகு, மிளகு, வெந்தயம், பெரிய சீரகம் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிதளவு கடுகு நல்ல மிளகு வெந்தயம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை நன்றாக கலந்து தாளித்து கொள்ளவும்
  2. பின்பு சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  3. வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் 20 பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பூண்டு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  5. இவற்றுடன் நல்ல மிளகு பொடி மல்லி பொடி மிளகு பொடி உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  6. பின்பு எலுமிச்சை அளவு புளியை நன்றாக தண்ணீரில் கரைத்து அதையும் சேர்த்துக் கொள்ளவும்
  7. பத்து நிமிடம் நன்றாக கொதி வரும் வரை வேக வைக்கவும்
  8. பூண்டு புளிக்குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்