வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு சுண்டல்

Photo of Horse gram sundal by jassi aarif at BetterButter
370
0
0.0(0)
0

கொள்ளு சுண்டல்

Jan-24-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு சுண்டல் செய்முறை பற்றி

தேவையானவை கொள்ளு 100 கிராம் பெரிய வெங்காயம் 1 தக்காளி வேற என்ன சார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு 100 கிராம்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  4. தாளிக்க கடுகு உளுந்து வத்தல் மிளகாய்
  5. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிதளவு மல்லித்தழை ஒரு கைப்பிடி

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும் வத்தல் மிளகாய் சேர்க்கவும்
  2. நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  3. வெங்காயம் சிறிது வதங்கியவுடன் கொள்ளு சேர்க்கவும்
  4. உப்பு மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக விடவும்
  5. ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து வைத்து இரண்டு மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  6. மல்லி இலை தூவி பரிமாறவும் தண்ணீர் நிறைய இருந்தால் வற்ற விடலாம் அல்லது தண்ணீரை இருத்து கொள்ளு ரசம் பண்ணலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்