வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by jassi aarif at BetterButter
99
0
0.0(0)
0

தக்காளி சாதம்

Jan-25-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

வெங்காயம் தக்காளி பாஸ்மதி ரைஸ் பட்டை கிராம்பு ஏலக்காய் மல்லி புதினா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசுமதி அரிசி ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-3
  4. பிரிஞ்சி இலை ஒன்று
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா கால் டீ ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  7. பச்சைமிளகாய்-2
  8. தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. மல்லி புதினா ஒரு கைப்பிடி அளவு
  10. சோம்பு ஒரு ஸ்பூன்
  11. எண்ணெய் 2 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை சேர்க்கவும் சோம்பு சேர்க்கவும் கருவேப்பிலை சேர்க்கவும்
  2. நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  3. பச்சைமிளகாயை கீறி சேர்க்கவும்
  4. வெங்காயம் வதங்கிய பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்
  5. தனி மிளகாய் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
  6. இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. மல்லி புதினா சேர்க்கவும்
  8. கால் டம்ளர் தயிர் சேர்க்கவும்
  9. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரிசியை போட்டு குக்கரை மூடி விடவும் ஒரு விசில் வந்தவுடன் அணைக்கவும்
  10. காரமான சிறிது புளிப்பான சுவையான தக்காளி சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்