வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by jassi aarif at BetterButter
338
0
0.0(0)
0

தக்காளி சாதம்

Jan-25-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

பாஸ்மதி அரிசி வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு சட்னி மிளகாய்ப் பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் ஒன்று
  2. தக்காளி 3 பெரியது
  3. தனி மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  4. மல்லி புதினா ஒரு கைப்பிடி அளவு
  5. பச்சைமிளகாய்-2
  6. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா கால் டீஸ்பூன்
  7. எண்ணெய் 2 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. அரிசி ஒரு கப்
  10. தயிர் கால் கப்
  11. சோம்பு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சோம்பு போட்டு தாளிக்கவும்
  2. பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி போடவும்
  3. வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளியை போட்டு வதக்கவும்
  4. தனி மிளகாய் பொடி உப்பு இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு ஏலக்காய் அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்
  5. புதினா மல்லி இலை சேர்க்கவும்
  6. தயிர் சேர்க்கவும் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பாசுமதி அரிசியை போட்டு குக்கரை மூடி விடவும்
  7. ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  8. காரமான லேசான புளிப்பு டன் தக்காளி சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்