வீடு / சமையல் குறிப்பு / பச்சைமிளகாய் பச்சடி

Photo of Greenchilli pachadi by preethi prasad at BetterButter
410
0
0.0(0)
0

பச்சைமிளகாய் பச்சடி

Jan-25-2019
preethi prasad
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சைமிளகாய் பச்சடி செய்முறை பற்றி

பச்சைமிளகாய் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆந்திரப்ரதேஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சைமிளகாய் 3 பெரிது
  2. பூண்டு 3 பல்
  3. புளி
  4. தயிர் 1 ஸ்பூன்
  5. கொத்தமல்லி
  6. கடுகு 1/2 ஸ்பூன்
  7. உளுந்து பருப்பு 1 ஸ்பூன்
  8. பெருங்காயம்
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்சைமிளகாய்,பூண்டு ஆகியவை சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.இதனுடன் சிறு புளி சேர்த்து வதக்கவும்.
  2. வதக்கிய அனைத்தையும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து பருப்பு,பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்பு கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  5. இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.
  6. தேவைபட்டால் கடைசியாக ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்