வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி எக் ரோஸ்ட்

Photo of Spicy egg roast by Mohamed Zeaudeen at BetterButter
354
0
0.0(0)
0

ஸ்பைசி எக் ரோஸ்ட்

Jan-25-2019
Mohamed Zeaudeen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி எக் ரோஸ்ட் செய்முறை பற்றி

In kerala type

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. முட்டை 6
  2. பெரிய வெங்காயம் 4
  3. இஞ்சி ஒரு துண்டு
  4. பூண்டு 4 பல்
  5. பெருஞ் சீரகம் கால் டீஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 3
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. மிளகு அரை தேக்கரண்டி
  9. காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  10. மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  11. மல்லி தூள் 2 டேபிள்ஸ்பூன்
  12. கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன்
  13. தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  14. தக்காளி ஒன்றும் சிறிதளவு உப்பு

வழிமுறைகள்

  1. தேங்காய் எண்ணெயை கடாயில் ஊற்றி சூடுபடுத்தவும்
  2. இஞ்சி பூண்டு பெருஞ்சீரகம் முழு மிளகு இது எல்லாத்தையும் போட்டு இடித்து வைக்கவும்
  3. இஞ்சி பூண்டு பெருஞ்சீரகம் மிளகு அனைத்தையும் இடித்து வைத்துக் கொள்ளவும்
  4. அதை அந்த எண்ணெயில் போட்டு கிளறி விடவும்
  5. வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் அதனுடன்
  6. சிறிது உப்பு போட்டு பின்பு பச்சைமிளகாய் போட்டு கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி விடவும்
  7. வெங்காயம் வந்து நல்ல பொன்னிறமாக வளக்கணும் அப்போதுதான் அந்த முட்டை கூட்டு நல்லா இருக்கும்
  8. முட்டையை அவித்து வைத்துக்கொள்ள வேண்டும்
  9. மஞ்சள் தூள் சேர்க்கவும் பின்பு மிளகாய்த்தூள் சேர்த்து அதனை காஷ்மீரி மிளகாய் பவுடர் சேர்க்க வேண்டும்
  10. மல்லி தூள் சேர்த்து கிளறி விடவும் கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்
  11. பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்
  12. பச்சை வாசனை போன பின்பு தக்காளி சேர்த்து நன்கு கிளறி விடவும்
  13. சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும் தேவைக்கேற்ப அனைத்து சுவைகளும் சரியாக உள்ளதா என சரி பார்க்கவும்
  14. அவித்த முட்டையை லேசாக கீறிவிட்டு அதனுடன் சேர்க்கவும்
  15. தேவைக்கேற்ப உப்பு போட்டு இறக்கி விட வேண்டும்
  16. மேலே மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்