வீடு / சமையல் குறிப்பு / வாழை இலை மீன் வறுவல்

Photo of Fish fry by kifa aboo at BetterButter
328
1
0.0(0)
0

வாழை இலை மீன் வறுவல்

Jan-25-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழை இலை மீன் வறுவல் செய்முறை பற்றி

சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சிரம் மீன் அரை கிலோ
  2. லெமன் 1
  3. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  4. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  5. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டீஸ்பூன்
  8. வெங்காயம்-3
  9. தக்காளி-3
  10. பூண்டு 6 பல்
  11. பச்சைமிளகாய்-2
  12. கறிவேப்பிலை சிறிதளவு
  13. ஆயில் தேவைக்கு
  14. வாழை இலை

வழிமுறைகள்

  1. முதலில் மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி அதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  2. பிறகு மற்றொரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு எலுமிச்சை சேர்த்து மிக்ஸ் பண்ணி மீனில் நண்கு தடவி1மணி நேரம் ஊறவைக்க வேண்டும்
  3. மசாலா செய்முறை
  4. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பிறகு அதனுடன் தக்காளி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் லெமன் பிழிந்து இறக்கவும்
  6. ஊற வைத்த மீனை தவாவில் எண்ணெய் ஊற்றி சாலோ ஃப்ரை பண்ணி எடுக்கவும்
  7. பிறகு வாழையிலையில் எண்ணெய் தடவி மசாலாவை வைத்து
  8. அதன்மேல் ஃப்ரை பண்ணின மீனை வைத்து அதன் மேல் மீண்டும் மசாலாவை வைத்து வாழை இலையை மடித்து
  9. நூல் கட்டி அதே தவாவில் ஆயிலிட்டூஃப்ரை பண்ணி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்