வீடு / சமையல் குறிப்பு / காரசாரமான egg white சில்லி டிரைஃப்ரை

Photo of egg white chilli dry fry by gomathi lingam at BetterButter
526
1
0.0(0)
0

காரசாரமான egg white சில்லி டிரைஃப்ரை

Jan-26-2019
gomathi lingam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காரசாரமான egg white சில்லி டிரைஃப்ரை செய்முறை பற்றி

முட்டை வைத்து செய்வது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை வெள்ளை கரு
  2. வெங்காயம்
  3. தக்காளி
  4. பச்சை மிளகாய்
  5. சிவப்பு மிளகாய்
  6. இஞ்சி பூண்டு நறுக்கியது
  7. கருவேப்பிலை கொத்தமல்லி
  8. மைதா மாவு கான்பிளவர் மாவு சிறிதளவு
  9. மிளகாய் பொடி சீரகப் பொடி
  10. கரம்மசாலா சிறிதளவு
  11. மிளகுப் பொடி
  12. உப்பு
  13. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முட்டை வெள்ளை கருவை தனியாக எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி வேக வைக்கவும்
  2. வெள்ளைக்கரு வெந்ததும் தனியாக எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு கான்பிளவர் மாவு மிளகாய்த்தூள் மிளகு பொடி உப்பு சேர்த்து கெட்டியான பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  4. வெள்ளைக்கருவை அதில் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரிக்க வேண்டும்
  5. கடாயில் நறுக்கிய இஞ்சி பூண்டு வெங்காயம் பச்சை மிளகாய் சிவப்பு மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் வதங்கியவுடன் அதில் சீரகத்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. மேல் குறிப்பிட்டுள்ளவை நன்கு வதங்கியவுடன் பொரித்து வைத்த வெள்ளைக்கருவை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்
  8. தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான காரசாரமான எக் ஒயிட் சில்லி டிரை ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்