வீடு / சமையல் குறிப்பு / முருங்கை காய் சாம்பார்

Photo of Drum stick sambar by sudha rani at BetterButter
548
0
0.0(0)
0

முருங்கை காய் சாம்பார்

Jan-26-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முருங்கை காய் சாம்பார் செய்முறை பற்றி

சாம்பார்ல விதமாக எத்தனை காய்கறிகள் சேர்த்து செய்தாலும் முருங்கை காய் சேர்த்து செய்யும் போது அது ஒரு தனி மணம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு 1 கப்
  2. முருங்கை காய் 4
  3. சின்ன வெங்காயம் 1 கப்
  4. தக்காளி 8
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. சாம்பார் பொடி 4 ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  9. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பு உடன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி குக்கரில் வைத்து 1 விசில் வந்ததும் இறக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் நறுக்கிய முருங்கை காய் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  6. பின் வேகவைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. பின் மல்லித்தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்