வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் வேர்கடலை

Photo of Mango cutting by nilopher meeralavai at BetterButter
177
0
0.0(0)
0

மாங்காய் வேர்கடலை

Jan-27-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் வேர்கடலை செய்முறை பற்றி

மாங்காய் வேர்கடலை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாங்காய் ஒன்று கட் பண்ணிக் கொள்ளவும்
  2. வேர்க்கடலை ஒரு கப்
  3. தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. உப்பு அளவாக
  5. வெங்காயம் நறுக்கியது சிறிய கப் ஒன்னு
  6. பொடி உப்பு கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையை வேக விடவும்
  2. தண்ணீரை வடித்து விடவும்
  3. வெங்காயத்தை சிறியதாக கட் பண்ணவும்
  4. உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  5. மாங்காயுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  6. வெங்காயம் சிறிதளவு மாங்காயுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்