வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைஸி சிக்கன் 65

Photo of Spicy chicken 65 by kifa aboo at BetterButter
436
1
0.0(0)
0

ஸ்பைஸி சிக்கன் 65

Jan-27-2019
kifa aboo
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைஸி சிக்கன் 65 செய்முறை பற்றி

டெலிஷியஸ் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் ஒரு கிலோ
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. தயிர் 3 டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு
  5. தனி மிளகாய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. மல்லி தூள் 2 டேபிள்ஸ்பூன்
  7. கரம் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
  8. சீரகத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  10. சோயா சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  11. ரெட் சில்லி சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  12. வினிகர் 2 டேபிள்ஸ்பூன்
  13. சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
  14. மைதா 2 டேபிள்ஸ்பூன்
  15. கறிவேப்பிலை சிறிதளவு
  16. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை மஞ்சள் தூள் உப்பு போட்டு சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  2. பிறகு அதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா சீரகத்தூள் தனியாத்தூள் உப்பு சில்லி சாஸ் சோயா சாஸ் வினிகர் சேர்க்கவும்
  3. மேலும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது தயிர் சோள மாவு மைதா மாவு உப்பு கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸ் பண்ணி ஒரு மணி நேரம் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும்
  4. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இதை பொரித்து எடுக்க வேண்டும்
  5. இப்போது சுவையான ஸ்பைஸி சிக்கன் 65 ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்