Photo of Dry fish by jassi aarif at BetterButter
441
0
0.0(0)
0

கருவாடு

Jan-27-2019
jassi aarif
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருவாடு செய்முறை பற்றி

கருவாடு தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருவாடு 100 கிராம்
  2. சிறிய தக்காளி ஒன்று
  3. சின்ன வெங்காயம் 20
  4. பச்சை மிளகாய் 3
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. என்னை நான்கு குழிக்கரண்டி
  7. கைப்பிடி அளவு கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்க்கவும்
  2. நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கி வைத்துள்ள கருவாடை சேர்க்கவும்
  4. மிதமான தீயில் வைத்து கருவாடு நன்றாக வேகும் வரை வதக்கவும்
  5. கருவாடு வெந்ததும் அடுப்பை அணைக்கவும் கருவாடு சீக்கிரமாகவே வெந்து விடும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்