வீடு / சமையல் குறிப்பு / காரமான கத்திரிக்காய் சாம்பார்

Photo of spicy brinjal sambar by Baby SiMr at BetterButter
497
0
0.0(0)
0

காரமான கத்திரிக்காய் சாம்பார்

Jan-28-2019
Baby SiMr
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரமான கத்திரிக்காய் சாம்பார் செய்முறை பற்றி

சுவையும் மணமும் கமழும் காரமான கத்திரிக்காய் சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு-1கப்
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. பச்சை மிளகாய்-2
  5. நல்ல மிளகு-1 தேக
  6. பூண்டு-2 முழு
  7. கத்திரிக்காய்-2
  8. கேரட்-1
  9. சின்ன வெங்காயம்-20
  10. காயப்பொடி
  11. புளி கரைசல்-1 கப்
  12. உப்பு
  13. தாளிப்பதற்கு:
  14. கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, வத்தல் மிளகு
  15. சாம்பார் பொடி-2 குழிக்கரண்டி
  16. காய்ந்த வெந்தய இலை மற்றும் மல்லியிலை

வழிமுறைகள்

  1. குக்கரில் கழுவிய துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, 1 தலை பூண்டு, சிறிது கறிவேப்பிலை, நல்ல மிளகு, பச்சை மிளகாய், காயப்பொடி, எண்ணெய்(1 தே க) மண்ணீர் சேர்தத்து 5 விசில் வைக்கவும்
  2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறக்கிய கத்திரிக்காய்சேர்க்கவும்
  3. கத்தரிக்காய் சிறிது வதங்கியதும் எடுத்து வைக்க வேண்டும்
  4. 5 விசில் வந்ததும் பருப்பு கலவையை நன்கு மசித்து, கேரட் சின்ன வெங்காயம், புளி கரைசல், உப்பு, சாம்பார் பொடி, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்
  5. வதக்கிய கத்திரிக்காய் துண்டுகளை சேர்க்கவும்
  6. கடுகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் பூண்டை தாளித்து சாம்பாரில் ஊற்றவும்
  7. காய்ந்த வெந்தய இலை மற்றும் மல்லியிலை தூவி அலங்கரித்தால் சுவையான சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்