வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மட்டன் குழம்பு

Photo of Chettinad Mutton Curry by Aishwarya Rangan at BetterButter
634
2
0.0(0)
0

செட்டிநாடு மட்டன் குழம்பு

Jan-28-2019
Aishwarya Rangan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை பற்றி

செட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. சிறிய வெங்காயம் 10
  4. மிளகு 1 ஸ்பூன்
  5. வரமிளகாய்-2
  6. உப்பு தேவையான அளவு
  7. பூண்டு 10 பல்
  8. இஞ்சி சிறிதளவு
  9. எண்ணெய் 1/4 கப்
  10. மட்டன் 1/2 கிலோ
  11. சோம்பு 1 ஸ்பூன்
  12. பட்டை-2
  13. கிராம்பு-2
  14. ஏலக்காய்-2
  15. பிரியாணி இலை ஒன்று
  16. கசகசா 1/2 ஸ்பூன்
  17. தேங்காய் 1/2 கப்
  18. குழம்பு மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  19. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  20. கொத்தமல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சோம்பு வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி கசகசா சேர்த்து வதக்கி கொள்ளவும்
  2. ஒரு குக்கரில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சோம்பு கருவேப்பிலை பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  3. பின்பு ஒரு பெரிய வெங்காயம் நறுக்கியது 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியபின் மட்டன் நன்றாக கழுவி அதில் சேர்க்கவும்
  4. மட்டன் நன்றாக வதங்கிய பின் சிறிது உப்பு சிறிது மஞ்சள் சேர்த்து வதக்கவும் பின்பு 3 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. இப்போது வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  6. மசாலா மட்டனுடன் நன்றாக சேர்ந்துவிடும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து குக்கரை மூடி வைத்து விடவும்
  7. எட்டு விசில் விடவும் மிகவும் சுவையான காரசாரமான மட்டன் குழம்பு தயார்
  8. இட்லி தோசை ரைஸ் மற்றும் பிரியாணிக்கு பர்ஃபெக்ட்டான காம்பினேஷன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்