வீடு / சமையல் குறிப்பு / அட மாங்கா ஊறுகாய்

Photo of Dry mango pickle by Sarojam Arumugam at BetterButter
316
0
0.0(0)
0

அட மாங்கா ஊறுகாய்

Jan-28-2019
Sarojam Arumugam
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அட மாங்கா ஊறுகாய் செய்முறை பற்றி

தயிர் சாதம் ரசம் சாதத்துடன் சிறந்த சேர்வை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அட மாங்காய் துண்டுகள் 2 கப்
  2. இஞ்சி நீளமாக நறுக்கியது கால் கப்
  3. வெள்ளைப்பூடு நீளமாக நறுக்கியது கால் கப்
  4. பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது அஞ்சு
  5. வெந்தய பொடி கால் தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  7. வத்தல் பொடி நான்கு மேசைகரண்டி
  8. நல்லெண்ணெய் கால் கப்
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. காயம் கால் தேக்கரண்டி
  11. வெள்ளம் உருகியது 2 மேசைக்கரண்டி
  12. வினாகிரி 3 மேசைக்கரண்டி
  13. உப்பு தேவையான அளவு
  14. கடுகு ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அட மாங்காய் வெந்நீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்
  2. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு வதக்கவும்
  3. அத்துடன் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் நறுக்கியது போட்டு நன்றாக வதக்கவும்
  4. மாங்காய் தண்ணீரில் இருந்து வடிகட்டி வைக்கவும்
  5. வதக்கிய கலவையுடன் அனைத்து தூள்களையும் சேர்க்கவும்
  6. அத்துடன் மாங்காய் சேர்த்து வதக்கவும்
  7. வதங்கினதும் அத்துடன் வடிகட்டின தண்ணீரில் பகுதி சேர்த்து கொதிக்க வைக்கவும்
  8. கொதித்ததும் வெள்ளம் சிறப்பு செய்து வினாகிரி சேர்த்து அடுப்பை அணைத்து கொள்ளவும்
  9. ஆறினதும் கண்ணாடி குப்பியில் வைக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்