Photo of Masur vada by sudha rani at BetterButter
716
0
0.0(0)
0

மசூர் வடை

Jan-28-2019
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மசூர் வடை செய்முறை பற்றி

காரசாரமான மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைசூர் பருப்பு 1 கப்
  2. வெங்காயம் 4
  3. கறிவேப்பிலை சிறிது
  4. பச்சை மிளகாய் 4
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. இஞ்சி 1 துண்டு
  7. பூண்டு 6 பல்
  8. சோம்பு 1 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மைசூர் பருப்பை சுமார் 2 மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு சோம்பு உடன் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்