வீடு / சமையல் குறிப்பு / கேரட் ஊறுகாய்

Photo of Carrot pickle by Sarojam Arumugam at BetterButter
344
0
0.0(0)
0

கேரட் ஊறுகாய்

Jan-28-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஊறுகாய் செய்முறை பற்றி

சுவையான ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய கேரட் 200 GM
  2. நசுக்கிய பூண்டு 20 GM
  3. மிளகாய்த்தூள் 3 மேசைக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. நல்லெண்ணெய் 5 மேசைக்கரண்டி
  6. கடுகு 2 மேசைக்கரண்டி
  7. வெந்தயம் 2 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  10. வினாகிரி 3 தேக்கரண்டி
  11. எலுமிச்சம் சாறு 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றாமல் கடுகு வெந்தயம் வறுக்கவும்
  2. வருத்த கறவை பொடியாக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெள்ளைப் பூண்டு இஞ்சி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. இத்துடன் கேரட் சேர்த்து வதக்கவும்
  5. வதங்கினதும் வத்தல் பொடி உப்பு காயப்பொடி கடுகு தூள் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்
  6. ஆறினதும் ஒரு பாட்டிலில் நிரப்பி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்