Photo of Mutton pry by sudha rani at BetterButter
449
0
0.0(0)
0

வறுத்த கறி

Jan-29-2019
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வறுத்த கறி செய்முறை பற்றி

கார சாரமா ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஆட்டு தொடை கறி 1 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 4
  4. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. கொத்தமல்லி தழை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  9. சீரகத்தூள் 2 ஸ்பூன்
  10. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  11. கறிமசால் தூள் 4 டேபிள்ஸ்பூன்
  12. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  13. எண்ணெய் சிறிது
  14. பட்டை 2
  15. கிராம்பு 2
  16. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. மட்டனை நறுக்கி அலசி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
  3. பின் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வெடிக்க விட்டு
  4. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. பின் மட்டன் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  8. ஒரு 10 நிமிடங்கள் வரை வேகவைத்து பின் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  9. தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் தொடர்ந்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்