வீடு / சமையல் குறிப்பு / கொத்தவரங்காய் புளிக்குழம்பு

Photo of Kothavarangai puli kulambu by nilopher meeralavai at BetterButter
1125
0
0.0(0)
0

கொத்தவரங்காய் புளிக்குழம்பு

Jan-29-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொத்தவரங்காய் புளிக்குழம்பு செய்முறை பற்றி

கொத்தவரங்காய் புளிக்குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொத்தவரங்காய் 100
  2. சின்ன உள்ளி அஞ்சு வெந்தயம் ஒரு சிட்டிகை
  3. குழம்பு மசா2ல் ஒரு ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. தேங்காய் அரைத்தது சிறு கிண்ணம் ஒன்று
  6. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  7. ஆயில் ஒரு ஸ்பூன்
  8. தக்காளிப்பழம் 1 பொடியாக கட் பண்ணியது

வழிமுறைகள்

  1. கொத்தவரங்காயை கழுவி இரண்டாக கட் பண்ணவும்
  2. புளியை கரைத்து வடிகட்டி உப்பு சேர்க்கவும்
  3. மசாலா பொடி தேங்காய் புளியை ஒன்றாக கலக்கவும்
  4. அடுப்பில் குக்கரை வைத்து ஆயில் ஊற்றவும்
  5. ஆயில் காய்ந்ததும் வெந்தயத்தை போட்டு பொரிக்கவும்
  6. கொத்தவரங்காய் சேர்க்கவும்
  7. தக்காளி கட் பண்ணியதை போடவும்
  8. ஆரவும் திறந்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்
  9. கொத்தவரங்காய் புளிக்குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்