வீடு / சமையல் குறிப்பு / பருப்பு துவையல்

Photo of Daal thuvaiyal by sudha rani at BetterButter
327
0
0.0(0)
0

பருப்பு துவையல்

Jan-29-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு துவையல் செய்முறை பற்றி

இது சப்பாத்தி மற்றும் சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 1 கப்
  2. துவரம் பருப்பு 1 கப்
  3. வரமிளகாய் 10
  4. தேங்காய் துருவல் 1/2 கப்
  5. இஞ்சி 2 ஸ்பூன்
  6. பூண்டு 10 பல்
  7. சின்ன வெங்காயம் 1 கப்
  8. புளி லெமன் அளவு
  9. கல் உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் சிறிது

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு வரமிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும்
  2. பின் பருப்பை நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்
  3. பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
  4. பின் சற்று ஆறவிட்டு ஒன்றாக சேர்த்து புளி கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்