வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் ரசம்

Photo of Pineapple rasam by sudha rani at BetterButter
201
0
0.0(0)
0

பைனாப்பிள் ரசம்

Jan-29-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் ரசம் செய்முறை பற்றி

சுவையான ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பருப்பு தண்ணீர் 2 கப்
  2. அன்னாச்சி ஜீஸ் 1 கப்
  3. தக்காளி 3
  4. உப்பு தேவையான அளவு
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. லெமன் சாறு 1 ஸ்பூன்
  7. நெய் 2 ஸ்பூன்
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை சிறிது
  11. வறுத்து பொடிக்க:
  12. சீரகம் 2 ஸ்பூன்
  13. மிளகு 1 ஸ்பூன்
  14. துவரம் பருப்பு 2 ஸ்பூன்
  15. வரமிளகாய் 5
  16. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் பருப்பு வேகவைத்த தண்ணீர் பைனாப்பிள் ஜுஸ் உப்பு மற்றும் லெமன் சாறு ஊற்றி கொத்தமல்லி தழை தூவி கலந்து கொள்ளவும்
  2. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும்
  3. வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் தாளித்து
  4. பின் வறுத்து பொடித்த பொடியை சேர்த்து கிளறவும்
  5. பின் கலந்து வைத்துள்ள பருப்பு தண்ணீரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. பின் நுரைத்து வரும் போது இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்