கோபி 65 | Gobi 65 in Tamil

எழுதியவர் Sarojam Arumugam  |  29th Jan 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Gobi 65 by Sarojam Arumugam at BetterButter
கோபி 65Sarojam Arumugam
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

About Gobi 65 Recipe in Tamil

கோபி 65 recipe

கோபி 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Gobi 65 in Tamil )

  • காலிஃப்ளவர் பூக்கள்
  • சோள மாவு-4 தேக்கரண்டி
  • மைதா மூன்று தேக்கரண்டி
  • அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  • ரவை முக்கால் தேக்கரண்டி
  • எலுமிச்சம்பழம் சாறு 1.5 தேக்கரண்டி
  • கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  • உப்பு சுவைக்கேற்ப
  • கருவேப்பிலை
  • மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  • பச்சைமிளகாய்-2

கோபி 65 செய்வது எப்படி | How to make Gobi 65 in Tamil

  1. பச்சை மிளகாய் கருவேப்பிலை காலிபிளவர் தவிர்த்து மீதிப் பொருள்கள் அனைத்தும் ஒன்றாக கலந்து தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்
  2. இதில் காலிஃபிளவர் பூக்கள் முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. இது எண்ணெயில் கருவேப்பிலை பச்சை மிளகாய் வறுத்து காலிபிளவர் மீது போடவும்

Reviews for Gobi 65 in tamil (0)