வீடு / சமையல் குறிப்பு / ஆந்திரா ஸ்டைல் கீரை பருப்பு

Photo of Andhra Style Palak Pappu by Sowmya Sundar at BetterButter
547
0
0.0(0)
0

ஆந்திரா ஸ்டைல் கீரை பருப்பு

Jan-29-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆந்திரா ஸ்டைல் கீரை பருப்பு செய்முறை பற்றி

ஆந்திராவின் மிகப் பிரபலமான பாலக் பருப்பு கடையல்.புளிப்பும் காரமும் கலந்து சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆந்திரப்ரதேஷ்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கீரை ஒரு கட்டு
  2. துவரம் பருப்பு கால் கப்
  3. பாசிப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் 6
  5. தக்காளி 2
  6. பூண்டு 4 பல்
  7. பச்சைமிளகாய்-2
  8. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  9. உப்பு ருசிக்கேற்ப
  10. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  11. கடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம் தலா அரை டீஸ்பூன்
  12. புளி நெல்லிக்காய் அளவு
  13. மிளகாய் வத்தல் 2

வழிமுறைகள்

  1. குக்கரில் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு ,தக்காளி ,சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ,மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்
  2. கீரையை நன்கு அலசி நறுக்கி கொள்ளவும்.
  3. பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு கீரையை வேக வைக்கவும்
  4. கீரை வெந்ததும் புளி கரைசல், உப்பு, வெந்த பருப்பு கடையல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  5. எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம் ,மிளகாய் வற்றல் போட்டு தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்