வீடு / சமையல் குறிப்பு / தந்தூரி ஃபிஷ்

Photo of Spicy Baked Tandoori Fish by Sumaiya shafi at BetterButter
1488
0
0.0(0)
0

தந்தூரி ஃபிஷ்

Jan-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தந்தூரி ஃபிஷ் செய்முறை பற்றி

பேக்டு தந்தூரி ஃபிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சிரம் மீன் -2( அரை கிலோ)
  2. தயிர் 100 கிராம்
  3. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. கரம் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
  5. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  6. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  8. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  9. கலர் பொடி சிறிதளவு விருப்பப்பட்டால்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்
  12. லெமன் ஜூஸ் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் மீனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி கொள்ளவும்
  2. ஒரு ப்ளேட்டில் மிளகாய்த்தூள்,உப்பு, மிளகுத்தூள் மஞ்சள்தூள்,மல்லி தூள், லெமன் ஜூஸ், ஆலிவ் ஆயில்,தயிர்,இஞ்சி பூண்டு விழுது, கலர் பொடி,கரம் மசாலா எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  3. மசாலா கலவையை மீனில் தடவவும்
  4. பின் அதை 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  5. ஓவனை 10 நிமிடம் 250 டிகிரியில் preheat செய்து கொள்ளவும்
  6. பின் மீனை பேக்கிங் ட்ரேயில் வைத்து அவனில் வைக்கவும்
  7. ஒரு பக்கம் 20 நிமிடம் மறுபக்கம் 20 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  8. புதினா சட்னி, லெமன் மற்றும் வெங்காயம் சேர்த்து பரிமாறவும்
  9. பி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்