வீடு / சமையல் குறிப்பு / கார வெங்காய தேங்காய் துவையல்

Photo of Spicy onion coconut thuvaiyal by Fathima Beevi at BetterButter
191
0
0.0(0)
0

கார வெங்காய தேங்காய் துவையல்

Jan-29-2019
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கார வெங்காய தேங்காய் துவையல் செய்முறை பற்றி

கார வெங்காய தேங்காய் துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காய்ந்த மிளகாய் வற்றல்-3
  2. தேங்காய் துருவல் -1/4 கப்
  3. சிறிய வெங்காயம்-8
  4. பூண்டு பற்கள் -5
  5. இஞ்சி துண்டு-1/4 இன்ச்
  6. கருலேப்பில்லை-ஒரு கொத்து
  7. கொத்தமல்லி இலை- 1 டேபிள் ஸ்பூன்
  8. புளி- 1/4 நெல்லிக்காய் அளவு
  9. உப்பு- தேவையான அளவு
  10. ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்
  11. தாளிக்க தேவையான பொருட்கள்:
  12. தேங்காய் எண்ணெய்-  1டீ ஸ்பூன்
  13. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  14. கருலேப்பில்லை- ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் கார வெங்காய தேங்காய் துவையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருலேப்பில்லை சேர்த்து வதக்கி துவையளுடன் சேர்க்கவும்.
  3. கார வெங்காய தேங்காய் துவையல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்