வீடு / சமையல் குறிப்பு / காரமான தவாஃப்ரை

Photo of Hot and spicy tawa fry by Rashitha Mufeed at BetterButter
427
0
0.0(0)
0

காரமான தவாஃப்ரை

Jan-29-2019
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காரமான தவாஃப்ரை செய்முறை பற்றி

Very spicy

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கேரளா
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
  2. சேரி மீன் 2
  3. இஞ்சி பேஸ்ட் 2 தேக்கரண்டி
  4. சோயா சாஸ் 2 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. வேறு பொருட்கள்:
  7. சோள மாவு 2 மேசைக் கரண்டி+1தேக்கரண்டி
  8. காரமில்லாத 2 காய்ந்த மிளகு
  9. வெங்காயம் பேஸ்ட் 2 தேக்கரண்டி
  10. காரமான பூண்டு பேஸ்ட் முன்று மேசை கரண்டி
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு
  13. மிளகாய் ஒன்று
  14. காரமான பூண்டு சாஸ் :
  15. பூண்டு நறுக்கியது 2 பல்
  16. ஒரு பெரிய வெங்காயம் நறுக்கியது
  17. 5 காய்ந்த மிளகாய்
  18. தக்காளி பேஸ்ட் 5 மேசைக்கரண்டி
  19. 1/4 கப் தண்ணீர்
  20. சோயா சாஸ் 2 மேசைக்கரண்டி
  21. சீனி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பொரிப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து மீனை நன்றாக பிரட்டி வைக்கவும்
  2. முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மீனை பொரிக்கவும்.பாதி வெந்தவுடன் அதன் இரண்டு பக்கமும் சிறிது சோள மாவை தூவி விடவும் பின்னர் அதனை சிறிது நேரம் கழித்து அது நன்றாக பொரிந்த பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றவும்
  3. பின்னர் பேஸ்ட் தயாரிக்க ஒரு வாணலியை. சூடாக்கவும் அதில் பொடியாக நறுக்கிய காய்ந்த மிளகு இடவும்.அதனை நன்றாக வதக்கவும் வதக்கிய பின்னர் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகு சேர்த்து வதக்கவும்.அதனை நன்றாக வதக்கிய பின்னர் பூண்டு பேஸ்ட் அதனோடு சேர்க்கவும்
  4. பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் அதன்பின்னர் கெட்டியாக வேண்டுமென்றால் சிறிது சோள மாவை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கலக்கி அதனோடு சேர்க்கவும் .பின்னர் பொரித்த மீனை அதனோடு சேர்த்து மசாலா அனைத்தும் அதனோடு படுமாறு பிரட்டி விடவும்.அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி மசாலாஅதன் மேல் படுமாறு ஊற்றவும்.
  5. சூடாக பரிமாறவும்.
  6. காரமான பூண்டு சாஸ் தயாரிக்க
  7. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து மெல்லிய சூட்டில் நன்றாக வதக்கவும்
  8. நன்றாக வதக்கிய பின்னர் மீதமுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக மெல்லிய தீயில் கிளறி எடுக்கவும்.கெட்டியாக வந்த பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்