வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ப்ரை

Photo of boneless chicken fry by Vani Vani at BetterButter
993
0
0.0(0)
0

ஸ்பைசி கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ப்ரை

Jan-29-2019
Vani Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி கிரிஸ்பி போன்லெஸ் சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

ருசியானது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. போன்லெஸ் சிக்கன் அரை கிலோ
  2. கபாப் மசாலா அல்லது சிக்கன் 65 மசாலா 2 ஸ்பூன்
  3. முட்டை ஒன்று
  4. உப்பு தேவையான அளவு
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. சிக்கனை நன்கு தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் முட்டை ஒன்று இஞ்சி பூண்டு விழுது கபாப் மசாலா எடுத்துக் கொள்ளவும்
  4. அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. பிறகு அதனுடன் சிக்கனை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி சிக்கனை பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்