வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ஊறுகாய்

Photo of Tomato pickle by Fathima Beevi at BetterButter
322
0
0.0(0)
0

தக்காளி ஊறுகாய்

Jan-29-2019
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி ஊறுகாய் செய்முறை பற்றி

தக்காளி ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தக்காளி-6
  2. புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
  3. வெந்தயம்-1/2 டேபிள் ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் வற்றல்-7
  5. உப்பு- தேவையான அளவு
  6. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  7. நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  8. கடுகு -1/4 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்து பொடித்து கொள்ளவும்.
  2. காய்ந்த மிளகாய் வற்றல், புளி, தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு சேர்த்து பொடித்து எடுக்கவும்.
  4. பின்பு அரைத்த தக்காளி விழுதை உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. நன்கு வதங்கியதும் வெந்தயபொடி சேர்த்து கிளறவும்.
  6. மிதமான சூட்டில் நன்றாக தக்காளி சுருண்டு வரும் வரை வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்