வீடு / சமையல் குறிப்பு / அரை நெல்லிக்காய் ஊறுகாய்

Photo of Half gooseberry pickle by hajirasheed haroon at BetterButter
606
0
0.0(0)
0

அரை நெல்லிக்காய் ஊறுகாய்

Jan-29-2019
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

அரை நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. அரை நெல்லிக்காய் ஊறுகாய்
  2. மிளகாய்தூள் 3 ஸ்பூன்
  3. நல்லெண்ணெய் 200 மில்லி
  4. பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
  5. ஊறுகாய் பொடி 3 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. வினிகர் இரண்டு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் பிறகு அதில் அரை நெல்லிக்காய் சிறிது நேரம் எண்ணெயில் வதக்கி வேக விடவும்
  2. நெல்லிக்காய் சிறிது வதங்கியவுடன் அதில் உப்பு மிளகாய் தூள் ஊறுகாய்ப் பொடி பெருங்காயத்தூள்
  3. சேர்த்து நன்கு கிளறி அதில் வினிகர் சேர்த்து வதக்கவும் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்
  4. சுவையான அரை நெல்லிக்காய் ஊறுகாய் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்