வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய் மசாலா

Photo of Ivy gourd fry by hajirasheed haroon at BetterButter
172
0
0.0(0)
0

கோவக்காய் மசாலா

Jan-29-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய் மசாலா செய்முறை பற்றி

புளிப்பும் காரமும் கலந்த ஒரு ஸைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோவக்காய் கால் கிலோ
  2. வெங்காயம் நான்கு
  3. தக்காளி-2
  4. பூண்டு 10 பல்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. கடுகு அரை ஸ்பூன்
  8. சீரகம் அரை டேபிள்ஸ்பூன்
  9. என்னை 50 மில்லி

வழிமுறைகள்

  1. கோவக்காய் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும் பூண்டை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் கடுகு சேர்த்து பொரிந்ததும் பூண்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி உப்பு மஞ்சள்தூள் கோவைக்காய் சேர்த்து வேக விடவும்
  4. கோவக்காய் நன்கு வெந்தவுடன் அதில் மிளகாய்த்தூள் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  5. சுவையான ஈஸியான கோவக்காய் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்