வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை ரசம்

Photo of Lemon rasam by Fathima Beevi at BetterButter
44
0
0.0(0)
0

எலுமிச்சை ரசம்

Jan-29-2019
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை ரசம் செய்முறை பற்றி

எலுமிச்சை ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. எலுமிச்சை-1/2
  2. சீரகம்-1 டீ ஸ்பூன்
  3. பச்சை மிளகாய்-1
  4. பூண்டு பற்கள்-15
  5. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  6. மிளகாய் தூள்-1/4 டீ ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் வற்றல்-2
  8. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  10. உப்பு- தேவையான அளவு
  11. சர்க்கரை-1 டீஸ்பூன்
  12. எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சீரகம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களை தோல் நீக்காமல் அப்படியே அம்மிக்கலில் நய்த்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, மிளகாய் வற்றல் பொடித்து சிறிது பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து கரைத்து வைத்துள்ள கரைசலைசேர்த்து கிளறவும்.
  4. மிதமான சூட்டில் கிளறி கொதி வரும் முன் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
  5. சுவையான எலுமிச்சை ரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்