வீடு / சமையல் குறிப்பு / சாமை அரிசியில் சர்க்கரை பொங்கல்

Photo of Sweet pongal in little millet by jassi aarif at BetterButter
309
0
0.0(0)
0

சாமை அரிசியில் சர்க்கரை பொங்கல்

Jan-30-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாமை அரிசியில் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி

சக்கரை பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாமை அரிசி ஒரு கப்
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. வெல்லம் 2 கப்
  4. நெய் தேவைக்கேற்ப
  5. முந்திரி உலர் திராட்சை தாளிப்பதற்கு
  6. ஒரு கப் அரிசிக்கு பால் ஒன்றரை கப் தண்ணீர் ஒன்றரை கப்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் சாமை அரிசியையும் பாசிப்பருப்பையும் கலந்து பால் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேகவிடவும்
  3. ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் குறைத்து வைக்கவும் இரண்டு மூன்றாவது விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  4. அடி கனமான பாத்திரத்தில் சிறிது சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை சேர்த்து வெல்லம் கரையும் வரை அடுப்பில் இருக்கவும்
  5. குக்கரை திறந்து வெல்லப்பாகை குக்கரில் ஊற்றவும் நன்றாக கிளறி விடவும்
  6. கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி உலர் திராட்சை முந்திரி பருப்பு ஏலக்காய் பொடி போட்டு தாளித்து சர்க்கரை பொங்கலில் கொட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்