வீடு / சமையல் குறிப்பு / புதினா எலுமிச்சை ஜுஸ்

Photo of Mint lemon juice by Mi nisha at BetterButter
93
0
0.0(0)
0

புதினா எலுமிச்சை ஜுஸ்

Jan-30-2019
Mi nisha
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புதினா எலுமிச்சை ஜுஸ் செய்முறை பற்றி

Healthy drink

செய்முறை டாக்ஸ்

 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. சர்க்கரை தேவையான அளவு
 2. புதினா 1 கப்
 3. எலுமிச்சை பாதி
 4. தண்ணீர்
 5. ஐஸ் கட்டிகள்

வழிமுறைகள்

 1. மிக்சி ஜாரில் புதினா 1 கப்
 2. எலுமிச்சை சாறு பாதி
 3. சாக்கரை தேவையான அளவு
 4. தண்ணீர்
 5. சேர்த்து அரைத்து வடிகட்டவும்
 6. பின்னர் 2 மற்றும் 3ஜஸ் கட்டிகள் பேடாவும
 7. இப்போது சுவையான புதினா எலுமிச்சை ஜுஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்