வீடு / சமையல் குறிப்பு / கிரீன் பட்டர் சிக்கன்

Photo of GREEN BUTTER CHICKEN by SUYAMBAGI ARAVIND at BetterButter
338
0
0.0(0)
0

கிரீன் பட்டர் சிக்கன்

Jan-31-2019
SUYAMBAGI ARAVIND
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிரீன் பட்டர் சிக்கன் செய்முறை பற்றி

அருமையான சைடு டிஷ் மற்றும் ஸ்டார்டர்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் பர்த்டே
  • பான் பிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் கால் கிலோ
  2. பச்சை மிளகாய் 5
  3. குடை மிளகாய் பாதி
  4. கருவேப்பிலை ஒரு கை
  5. மல்லி ஒரு கை
  6. புதினா ஒரு கை
  7. உப்பு
  8. வினிகர்
  9. இஞ்சி பூண்டு விழுது
  10. மைதா அரிசி சோள மாவு ஒரு தேக்
  11. பட்டர் 50 கிராம்
  12. சன் பிளவர் எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்சை மிளகாய் குடைமிளகாய் மல்லி கருவேப்பிலை புதினா வினிகர் உப்பு சேர்த்து அரைக்கவும்
  2. இஞ்சி பூண்டு விழுது கலந்து சிக்கனுடன் கலந்து மாவுகளையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்
  3. பட்டரும் எண்ணையும் சூடாக்கி மிதமான தீயில் பொறிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்