வீடு / சமையல் குறிப்பு / சாமை அரிசி வெண் பொங்கல்

Photo of Little millet pongal by jassi aarif at BetterButter
329
1
0.0(0)
0

சாமை அரிசி வெண் பொங்கல்

Jan-31-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாமை அரிசி வெண் பொங்கல் செய்முறை பற்றி

சாமை அரிசி பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாமை அரிசி 3/4கப்
  2. பாசிப்பருப்பு 1/4கப்
  3. முந்திரி பருப்பு 7
  4. மிளகு ஒரு ஸ்பூன்
  5. நெய 5 ஸ்பூன்
  6. சீரகம 1ஸ்பபூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
  9. தண்ணீர் 3 கப்
  10. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் லேசாக பாசிப்பருப்பை வறுக்கவும்
  2. குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி சிறிது சீரகம் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை மிளகு சேர்த்து தாளிக்கவும்
  3. தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து பருப்பையும் அரிசியையும் போடவும் உப்பு சேர்க்கவும் குக்கரை மூடிவிடவும்
  4. ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை குறைத்து வைக்கவும் இரண்டு மூன்றாவது விசிலில் அடுப்பை அணைக்கவும்
  5. குக்கரை திறந்து நன்றாக மசித்து விடவும்
  6. சிறிய தாளிக்கும் கரண்டியில் மீதம் நான்கு ஸ்பூன் நெய் ஊற்றி கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து கறிவேப்பிலை ச முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்