வீடு / சமையல் குறிப்பு / வெஜிட்டபிள் மோமோஸ்

Photo of Vegetable momos by jassi aarif at BetterButter
444
0
0.0(0)
0

வெஜிட்டபிள் மோமோஸ்

Jan-31-2019
jassi aarif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜிட்டபிள் மோமோஸ் செய்முறை பற்றி

மிகவும் சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு 2 கப்
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. கேரட் பீன்ஸ் வெங்காயத்தாள் முட்டைக்கோஸ் தலா ஒரு கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. சோயா சாஸ் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தண்ணீர் உப்பு சேர்த்து முதலில் சப்பாத்தி மாவு பிசைந்து வைக்கவும் ப
  2. நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை எண்ணெய் விட்டு உப்பு சேர்த்து சோயா சாஸ் சேர்த்து லேசாக வதக்கவும்
  3. காய்கறிகள் முக்கால்வாசி வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  4. சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து காய்கறிக் கலவையை ஒரு ஸ்பூன் வைத்து நமக்கு பிடித்த வடிவில் மடக்கிக் கொள்ளவும்
  5. மடக்கி வைத்துள்ள அனைத்து மோமோஸ் இடியாப்பம் வேக வைப்பது போல் வேகவைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்