வீடு / சமையல் குறிப்பு / கேரட் பீன்ஸ் புட்டு

Photo of Carrot beans puttu by Janani Vijayakumar at BetterButter
687
0
0.0(0)
0

கேரட் பீன்ஸ் புட்டு

Jan-31-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பீன்ஸ் புட்டு செய்முறை பற்றி

கேரட் பீன்ஸ் புட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 200 கி
  2. பீன்ஸ் 200 கி
  3. வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 2
  5. எண்ணெய்
  6. கடுகு,சீரகம்,உளுந்து,கறிவேப்பிலை
  7. பொட்டு கடலை 50 கி
  8. உப்பு

வழிமுறைகள்

  1. கேரட் பீன்ஸ் வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு சீரகம் உளுந்து கறிவேப்பிலை தாளித்து
  3. வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. பின்பு கேரட் பீன்ஸ் சேர்த்து தண்ணீர் விட்டு உப்பை போட்டு வேக விடவும்
  5. கடைசியாக போட்டு கடலை பொடி செய்து சேர்த்து கிளறவும்
  6. டேஸ்டி கேரட் பீன்ஸ் புட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்