வீடு / சமையல் குறிப்பு / பூண்டு ரசம்

Photo of Poondu rasam by nilopher meeralavai at BetterButter
387
0
0.0(0)
0

பூண்டு ரசம்

Jan-31-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூண்டு ரசம் செய்முறை பற்றி

பூண்டு ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூண்டு உரித்தது ஒரு பவுல்
  2. மிளகு ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் கடுகு கால் ஸ்பூன்
  3. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  4. தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வாணலியில் ஆயில் ஊற்றவும்
  2. வெந்தயத்தைப் போட்டு பொரிக்கவும்
  3. பூண்டைப் போட்டு வதக்கவும்
  4. உப்பு மசாலா சாமான்களை சேர்க்கவும்
  5. புளிக்கரைசலை ஊற்றவும்
  6. பூண்டு ரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்