வீடு / சமையல் குறிப்பு / குடி மிளகு மீன் குழம்பு

Photo of Village style pepper fish gravy by Subha Shivaguru at BetterButter
937
1
0.0(0)
0

குடி மிளகு மீன் குழம்பு

Jan-31-2019
Subha Shivaguru
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குடி மிளகு மீன் குழம்பு செய்முறை பற்றி

குழந்தை பெற்றவர்களுக்கான அறுமருந்து

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்து பொடி செய்ய...
  2. ஓமம் ~1/2 தேக்கரண்டி
  3. சுக்கு~ 1 துண்டு
  4. விதை கொத்தமல்லி ~1 மேஜை கரண்டி
  5. இஞ்சி ~ 1 துண்டு
  6. பூண்டு ~ 7 பல்
  7. வத்தல் ~5
  8. மிளகு ~ 1 மேஜை கரண்டி
  9. வெந்தயம் ~1/2 மேஜை கரண்டி
  10. சோம்பு ~1/2 தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி~1 சிட்டிகை
  12. கடுகு ~1/2 மேஜை கரண்டி
  13. சீரகம் ~1/2 மேஜை கரண்டி
  14. தேங்காய் ~1/2 மூடி துருவியது
  15. தாளிக்க
  16. நல்லெண்ணெய் ~தேவையான அளவு
  17. சின்ன வெங்காயம் ~ 10
  18. உப்பு ~தேவையான அளவு
  19. கடுகு ~1/2 மேஜை கரண்டி
  20. மீன் ~5 துண்டுகள் (நறுக்கி சுத்தம் செய்தது)
  21. புளி ~1 நெல்லிக்காய் அளவு
  22. கருவேப்பிலை ~ கைப்பிடி
  23. கொத்தமல்லி தழை ~சிறிதளவு

வழிமுறைகள்

  1. மீன்களை வெட்டி நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. வறுத்து பொடிக்க வேண்டியவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியே வறுத்து பொடித்துக் கொள்ளவும்
  3. பின் அதனுடன் வறுத்த தேங்காய் சேர்த்து அரைக்கவும்
  4. பின் ஒரு மண் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கடுகு பொரிந்தவுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. அதன்பின் புளியை நன்கு கரைத்து புளிக்கரைசல் எடுத்து அதனுள் சேர்க்கவும்
  6. புளிக்கரைசல் ஊற்றி ஒரு கொதி வந்த உடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனுடன் சேர்க்க வேண்டும்
  7. பின் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்
  8. பின் அதனுடன் மீன்களை சேர்த்து மீன் வெந்த உடன் கருவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்...
  9. இதனுடன் மீன் அல்லது முட்டை கருவாடு என எதுவேண்டுமானாலும் போட்டு சமைக்கலாம்
  10. முதுகுதண்டு வடத்திருக்கும் பெண்களின் கர்ப்பபைக்கும் நல்ல பலன்களை கொடுக்கும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்