வீடு / சமையல் குறிப்பு / சாலட்

Photo of Salat by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
4
1
0.0(0)
0

சாலட்

Feb-01-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாலட் செய்முறை பற்றி

உடல் எடை குறைக்க நினைப்பர் தினமும் சாப்பிடலாம் மிகவும் ருசி சத்து நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. பாசிப்பயறுமுளைக்கட்டியது1கப்
 2. கேரட் பீட்ரூட் முட்டைக்கோசு பொடியாக நீளவாக்கில் நறுக்கியது 1கப்
 3. பெரிய வெங்காயம் 1
 4. வெள்ளரிக்காய் 1
 5. தக்காளி 1
 6. மிளகு சீரகம் தூள்1ஸ்பூன்
 7. எலுமிச்சம் சாறு 1/2ஸ்பூன்
 8. மல்லிஇலை சிறிது
 9. உப்பு

வழிமுறைகள்

 1. பாசிப்பயறை கொதிநீரில் போட்டு 5நிமி வைக்கவும்
 2. வெங்காயம் தக்காளி வெள்ளரிக்காய்மல்லி பொடியாக வெட்டிவைக்கவும்
 3. கேரட் பீட்ருட் கோஸ் கழுவி வைக்கவும்
 4. ஒரு பவுல் எடுத்து அதில் பாசிப்பயறு கேரட் வெங்காயம் பீட்ரூட் கோஸ் தக்காளி வெள்ளரிக்காய் வெங்காயம் சீரகம் மிளகு உப்பு சேர்க்கவும்
 5. நன்கு கலக்கவும் அதில் எலுமிச்சம் சாறு சேர்க்கவும்
 6. சாப்பாட்டுடன் ஒரு கிண்ணம் சாப்பிட்டால் போதும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்