வீடு / சமையல் குறிப்பு / கேரளா பிரவுன் அரிசியில் தேங்காய் சாதம்

Photo of Coconut rice using brown rice by jassi aarif at BetterButter
301
0
0.0(0)
0

கேரளா பிரவுன் அரிசியில் தேங்காய் சாதம்

Feb-02-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரளா பிரவுன் அரிசியில் தேங்காய் சாதம் செய்முறை பற்றி

பிரவுன் அரிசியில் தேங்காய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரவுன் அரிசி ஒரு கப்
  2. 3 ஸ்பூன் எண்ணெய்
  3. தண்ணீர் மூன்று டம்ளர்
  4. தேங்காய் விழுது கால் கப்
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா கால் டீஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  7. மல்லி புதினா இலை ஒரு கைப்பிடி
  8. பிரிஞ்சி இலை ஒன்று

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய 3 ஸ்பூன் ஊற்றவும்
  2. பிரிஞ்சி இலையை போடவும்
  3. பெரிய வெங்காயம் ஒன்று சேர்க்கவும்
  4. பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
  5. தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்
  6. கழுவி வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்
  7. அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்க்கவும்
  8. மல்லி புதினா இலையை சேர்த்து குக்கரை மூடவும்
  9. ஒரு விசில் வந்தவுடன் குறைத்து தீயை வைத்து நான்கைந்து விசில் வரை வேகவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்