வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு இடியாப்பம்

Photo of Ragi idiyappam by Mohamed Zeaudeen at BetterButter
401
0
0.0(0)
0

கேழ்வரகு இடியாப்பம்

Feb-05-2019
Mohamed Zeaudeen
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
80 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு இடியாப்பம் செய்முறை பற்றி

சத்தான உணவு குழந்தைகளுக்கு பிடித்தமானது

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேவையான பொருட்கள்
  2. கேழ்வரகு மாவு ஒரு கப்
  3. அரிசி மாவு கால் கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணீர் 2 கப்
  6. நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு 4 நிமிடம் வறுத்து கொள்ளவும்
  2. பின்பு அதனுடன் அரிசி மாவு சேர்த்து வறுக்கவும் அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்றாக கொதி வந்தவுடன் அந்த நீரை மாவுடன் கலந்து அதனை 15 நிமிடம் மூடி வைத்து விடவும்
  4. 15 நிமிடம் கழித்து திறந்து அதனுள் சிறிது எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்கு பிசையவும்
  5. பின்பு மாவை இடியாப்ப அச்சில் வைக்கவும்
  6. இட்லி தட்டுகளை எடுத்து அதில் எண்ணெயை தடவிக் கொண்டு மாவை பிழியவும்.
  7. இட்லி தட்டில் மூடி வேக வைக்கவும் வெந்ததும் இறக்கி ஆற வைத்து பரிமாறவும்
  8. சத்தான கேழ்வரகு இடியாப்பம் தயார் இது குழந்தைகளுக்கு பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்