வீடு / சமையல் குறிப்பு / மணத்தக்காளி பருப்புக் கீரை

Photo of Manathakali paruppu keerai by kifa aboo at BetterButter
568
1
0.0(0)
0

மணத்தக்காளி பருப்புக் கீரை

Feb-05-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மணத்தக்காளி பருப்புக் கீரை செய்முறை பற்றி

ஹை நியூட்ரிஷன்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மணத்தக்காளி கீரை ஒரு கட்டு
  2. சிறுபருப்பு 3டேபிள்ஸ்பூன்
  3. தக்காளி-2
  4. சின்ன வெங்காயம் ஒரு கப்
  5. நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி
  6. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் இரண்டு
  8. கடுகு ஒரு டீஸ்பூன்
  9. சீரகம் ஒரு டீஸ்பூன்
  10. சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கு
  12. தேங்காய் அரைத்தது 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கீரையை நன்கு கழுவி பொடியாக கட் பண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும்
  2. பின் மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் காய்ந்த மிளகாய்
  3. வெங்காயம், போட்டு வதக்கி பிறகு தக்காளி ,கீரை போட்டு நன்கு வதக்கவும் உப்பு போட்டு வதக்கவும்
  4. பிறகு அதனுடன் மஞ்சள் தூள் சாம்பார் பொடி சிறு பருப்பு தேங்காய் போட்டு தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்
  5. இப்போது சத்துமிகுந்த மணத்தக்காளி பருப்பு கீரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்