வீடு / சமையல் குறிப்பு / லெமன் டீ

Photo of Lemon tea by sudha rani at BetterButter
18
0
0.0(0)
0

லெமன் டீ

Feb-05-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லெமன் டீ செய்முறை பற்றி

ஆரோக்கியமான வயிற்றிற்கு இதமான சூடான லெமன் டீ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தண்ணீர் 2 -1/2 கப்
  2. இஞ்சி துருவியது 2 ஸ்பூன்
  3. புதினா இலை 8
  4. டீத்தூள் 2 ஸ்பூன்
  5. லெமன் சாறு 4 ஸ்பூன்
  6. தேன் 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி டீத்தூள் மற்றும் இஞ்சி புதினா சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  2. பத்து நிமிடம் வரை நன்கு கொதிக்கவிடவும்
  3. 2 டம்ளரில் லெமன் சாறு தலா 2 ஸ்பூன் ஊற்றி தேன் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
  4. பின் ரெடியாக கொதிக்க வைத்த டீயை வடிகட்டி ஊற்றவும்
  5. சுவையான மணமான ஆரோக்கியமான லெமன் டீ ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்