வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of Horsegram rasam by Janani Vijayakumar at BetterButter
255
1
0.0(0)
0

கொள்ளு ரசம்

Feb-09-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

கொள்ளு ரசம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொள்ளு 2 ஸ்பூன்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. புளி சிறிய எலுமிச்சை அளவில்
  5. பூண்டு 5 பற்கள்
  6. காயந்த் மிளகாய் 2
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. மிளகு சீரகம் தூள்
  10. பெருங்காயம்

வழிமுறைகள்

  1. குக்கரில் கொள்ளை தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
  2. புளித் தண்ணீருடன் வேக வைத்த கொள்ளு
  3. மிளகு சீரகம் தூள் உப்பு பூண்டு இடித்து சேர்த்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு காயாந்த மிளகாய் கறவேப்பிலை தாளித்து
  5. புளி தண்ணிர் பெருங்காயம் கொத்தமல்லி தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்