BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ராகி தோசை

Photo of Ragi dosa by sudha rani at BetterButter
0
0
0(0)
0

ராகி தோசை

Feb-09-2019
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான டிபன்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 4கப்
  2. உளுந்து 1 கப்
  3. வெந்தயம் 2 ஸ்பூன்
  4. ராகி மாவு 2 கப்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக 2 மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் ஒன்றாக கலந்து கிரைண்டரில் போட்டு நன்கு நைசாக அரைக்கவும்
  3. அரைத்த இட்லி மாவை 6 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்
  4. புளிக்க வைத்த அரிசி மாவுடன் ஜலித்த ராகி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. ஒரு விஸ்க் கொண்டு நன்கு கட்டியில்லாமல் அடித்து கலந்து கொள்ளவும்
  6. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்
  7. பின் ஒரு இரண்டு மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்
  8. பின் சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும்
  9. சுடச்சுட விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்