வீடு / சமையல் குறிப்பு / பூண்டு தக்காளி தொக்கு

Photo of Garlic tomato gravy by poorani Kasiraj at BetterButter
202
0
0.0(0)
0

பூண்டு தக்காளி தொக்கு

Feb-09-2019
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூண்டு தக்காளி தொக்கு செய்முறை பற்றி

பூண்டு தக்காளி தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூண்டு 1 கப்
  2. தக்காளி 6
  3. வெங்காயம் 2
  4. உப்பு தேவையான அளவு
  5. நல்எண்ணெய் 4 ஸ்பூன்
  6. கடுகு 1/2 ஸ்பூன்
  7. கருவேப்பில்லை
  8. குழம்பு மசாலா 2 ஸ்பூன்
  9. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்
  3. கடாயில் என்னை ஊற்றி சூடானவுடன் கடுகு கருவேப்பில்லை பூண்டு கிசேர்த்து வதக்கவும்
  4. பூண்டு வெந்த வுடன் வெங்காயம் சேர்த்து vathaகாவுக்கும்
  5. நன்கு வெந்தவுடன் குழம்பு மசாலா சேர்த்து கிளறவும்
  6. தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதங்கி வேக விடவும்
  7. தேவையான உப்பு சேர்க்கவும்
  8. பூண்டு தக்காளி தொக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்