வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு சட்னி

Photo of Bengal gram flour chutney by Janani Vijayakumar at BetterButter
334
1
0.0(0)
0

கடலை மாவு சட்னி

Feb-11-2019
Janani Vijayakumar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு சட்னி செய்முறை பற்றி

கடலை மாவு சட்னி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைமாவு 2 ஸ்பூன்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. மிளகாய் 2
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. கடுகு கறிவேப்பிலை
  8. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் கடலைமாவு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து
  3. வெங்காயம் தக்காளி சேர்த்து வதககவும்
  4. கடலை மாவு கரைசலை சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்
  5. நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்