வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் வதக்கல்

Photo of Vendakkai vadakkal by nilopher meeralavai at BetterButter
739
1
0.0(0)
0

வெண்டைக்காய் வதக்கல்

Feb-12-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் வதக்கல் செய்முறை பற்றி

வெண்டைக்காய் வதக்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெண்டைக்காய் அரை கிலோ
  2. உள்ளி கட் பண்ணியது ஒரு பவுல்
  3. ஆயில் அரை ஸ்பூன்
  4. மிளகுத்தூள் அரைஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை கழுவி துடைத்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. நான்ஸ்டிக் சட்டியில் ஆயில் ஊற்றி காயவிடவும்
  3. மஞ்சள்பொடி வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்
  5. நன்றாக வதங்கியதும் இறக்கிவிடவும்
  6. மிளகு பொடியை தூவவும்
  7. வெண்டைக்காய் வதக்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்