வீடு / சமையல் குறிப்பு / கேப்பை புட்டு

Photo of Kayppai puttu by kifa aboo at BetterButter
237
1
0.0(0)
0

கேப்பை புட்டு

Feb-13-2019
kifa aboo
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேப்பை புட்டு செய்முறை பற்றி

healthy food

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி கேப்பை மாவு ஒரு கப்
  2. சீனி அல்லது நாட்டு சர்க்கரை தேவைக்கு
  3. நெய் ஒரு டீஸ்பூன்
  4. தேங்காய் துருவியது ஒரு கப்
  5. உப்பு ஒரு பின்ச்
  6. தண்ணீர் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் கேப்பையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. பிறகு அதில் உப்பு தூவி வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து பிசர வேண்டும்
  3. பிறகு 5 நிமிடம் கழித்து அதை புட்டு குழலில் முதலில் மாவு இரண்டாவது தேங்காய் துருவல் போட்டு இப்படி ஸ்டெப்பாக அடுக்கி ஆவியீல் வைத்து எடுக்கவும்
  4. பிறகு அதை எடுத்து உதிர்த்து அதனுடன் சீனி நெய் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்